Showing posts with label Shanvi. Show all posts
Showing posts with label Shanvi. Show all posts
Saturday, April 18, 2015
Sunday, August 25, 2013
சனுவின் அகராதி
குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதோர்
என்னடா அது ? வவ் வவ்வா (நாய் )
அது என்ன? மா (மாடு )
எத்தனை நாய் இருக்கு? டூ ( இரண்டை விட அதிகம் இருந்தாலும்.. )
இது என்ன? bee (All alphabets )
பைக் யாரோடது? அப்பாவு (அப்பாவின் பொருள் )
இந்த மொபைல் யாரோடது? அம்மாவு (அம்மாவின் பொருள்)
கண்ணாடி யாரோடது? தாத்தாவு - (தாத்தாவின் பொருள்)
பந்து யாரோடது? பாப்பாவு - (பாப்பாவின் -சனுவின்-பொருள்)
ஆயா எப்படி தூங்குவாங்க? கொர் கொர் ... (குறட்டை சத்தமாம்..)
பாப்பா என்ன சாப்பிடுது? மம்மு (உணவு)
என்ன மம்மு? பப்பு (அனைத்து உணவும் )
அப்பாவுக்கு கொஞ்சம் கொடும்மா? னோ னோ னோ (தரமாட்டாங்கலாம்..thanks to talking tom...)
யாருக்கு போன் பண்ணலாம்? அம்மாயி தாத்தா
எனனம்மா வருது ? ஆத்தோ (ஆட்டோ)
மற்றும் சில...
அம்பு - எறும்பு
அண்ணாய - அண்ணாவும் நாயும் உள்ள புத்தகம்
மயி - மயில்
அம்பு - எறும்பு
அண்ணாய - அண்ணாவும் நாயும் உள்ள புத்தகம்
மயி - மயில்
Subscribe to:
Posts (Atom)
குறள் 681
பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: தூது / The Envoy குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. விளக்க...
-
தமிழில் பங்குவணிகம் பங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள் It is always easy to understand if we learn something in our mother-to...
-
Inspiring story.., I have read through, voted and circulating to you all., thatz the minimum that I can do 2010 – உலகின் தலை சிறந்த ஹீர...
