1240 - காலிங்கராயர் பிறந்த வருடம்
1260 - கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் படையில் சேர்ந்தார்
1271 - காலிங்கராயன் தடுப்பணை பணிகள் ஆரம்பம்
1283 - தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் தடுப்பணை திறப்பு
12 வருட கட்டுமானம்
739 வருடங்களாக இன்னும் பயன்பாட்டில்15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி
56.2 மைல் (90.5 கிமீ) - காலிங்கராயன் வாய்க்கால்
36 மைல்கள்- நேர் வழியாக காலிங்கராயன் தொ
டங்கி முடியும் இடம்
1840 மதகுகள்
544 - வாய்க்கால் தொடங்கும் இடத்தில் கடல் மட்டம்
412 - வாய்க்கால் முடியும் இடத்தில் கடல் மட்டம்